airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES
logo
logo

முகாங்கல் இடைலான நீச்சல் மற்றும் நீர் போலோ சாம்பியன்ஷிப் 2017

Published on: 2017-08-24 16:05:05
முகாங்கல் இடைலான நீச்சல் மற்றும் நீர் போலோ சாம்பியன்ஷிப் 2017
இரத்மலான விமானப்படை முகாமில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற முகாங்கல் இடைலான நீச்சல் மற்றும் நீர் போலோ சாம்பியன்ஷிப்யில் விமானப்படை அணுராதபுரம் மற்றும் விமானப்படை ஹிகுரக்கொடை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலாம் இடங்கள் வெற்றிபெற்றது.

2017 ஆகஸ்ட் 14 ஆம் திகதி இருந்து 17 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப்போட்டிக்கு விமானப்படை முகாங்களின் 200 பேர் வீர வீரங்களைகள் கலந்துகொன்டனர்.

இதற்காக விமானப்படை மேலான்மை சபை  துணைத் தலைவராக ஏர் வைஸ் மார்ஷல் மொஹான் சொய்சா அவர்கள் பிரதம விருத்தினாக கலச்துகொன்டார்கள். மேலும் நிர்வாகிகள் இயக்குனர் மற்றும் நிச்சல் சங்கமம் தலைவர் ஏர் வைஸ் மாஷல் சீ.பீ வெலிகல அதிகாரிகள் இந்த திட்டத்திற்கு கலந்தகொன்டார்கள்

 
EVENTS
  • HTTC Application
  • The 9 Day Revolution @ IDH
  • The 9 Day Revolution @ IDH
  • Sri Lanka Air Force Blood Donation Campaign
  • Role of the SLAF against of Covid-19
  • Contribution of the Armed Forces to the Suppression of Covid-19
Itukama
join-air-force
SLAF_Notices
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2020 - Sri Lanka Air Force Directorate of Information Technology. All rights reserved