ஹில் கன்றி ஷார்ப் ஷூட்டர் சாம்பியன்ஷிப் -2017 இல் விமானப்படை ஷூட்டர்ஸ் சிறந்தது.
12:21pm on Tuesday 29th August 2017
ஹில் கன்றி விளையாட்டு சுடுழுதல் கிளப்வின் ஏற்பாடுள்ள   2017 ஆம் ஆண்டு ஷார்ப் ஷூட்டர் சாம்பியன்ஷிப்    ஹந்தான  கண்டி நகரில் நடாத்தப்பட்டது. இராணுவம்  கடற்படை  விமானப்படை மற்றும் பொலிஸ் உட்பட தேசிய துப்பாக்கி சங்கத்தின் இணைந்த கிளப்களில் போட்டியிடும் 130 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றனர். 4வது நாளிள்  சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படை வீரர்கள் 11 தங்கம்  06 சில்வர் மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களை 3 தனிப்பட்ட சாம்பியன்கள் உட்பட பெற்றார்கள்.

தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவரான ரீர் அட்மிரல் நிர்ராஜ அத்திகலே இந்நிகழ்வில் இடம்பெற்ற விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


 
airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES
© 2021 Sri Lanka Air Force Directorate of Information Technology . All rights reserved