airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

3 வது கொரிய தூதர் குக்விவன் கோப்பை டைக்வோண்டோ சாம்பியன்ஷிப் 2017

Published on: 2017-11-28 10:58:47
3 வது கொரிய தூதர் குக்விவன் கோப்பை டைக்வோண்டோ சாம்பியன்ஷிப் 2017
கொழும்பு விளையாட்டு விடுதி வளாகத்தில் 2017 நவம்பர் 7 11 12 13 14 திகதிகளிள் மற்றும் 25 ஆம் திகதி சுகததாச ஸ்டேடியத்தில் நடைபெற்ற  3 வது கொரிய தூதர் குக்விவன் கோப்பை டைக்வோண்டோ சாம்பியன்ஷிப் 2017 யில் விமானப்படை டைக்வோண்டோ அணி கலந்து கொண்டார்கள்.

விமானப்படை அணி 4 தங்கம்  2 வெள்ளி பதக்கங்களுடன் ஆண்கள் மற்றும் பெண்களின் சாம்பியன்ஷிப் போட்டிகளோடு மொத்தம் சாம்பியன்ஷிப்பை சேனலில் சேர்த்தது.

இதற்காக  இலங்கை கொரிய தூதுவர் திரு வொன்  சாம் சாங் அவர்கள்  பிரதம விருந்தினராக இந்த விழாவை கலந்துகொன்டார்கள்.

  
EVENTS
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
join-air-force
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
Copyright @ 2017 - Sri Lanka Air Force Information Technology Unit. All rights reserved