airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

மீரிகம வைத்தியசாலைக்கு புதிய மருந்துகள் கடை கட்டிடம்.

Published on: 2018-03-14 09:40:35
மீரிகம வைத்தியசாலைக்கு புதிய   மருந்துகள் கடை கட்டிடம்.
விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஆலோசனையில்  இலங்கை விமானப்படை 67 வது ஆண்டு விழாவில் அண்மையில் மீரிகாமா அடிப்படை வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்ட மருந்துகளை நிர்மாணித்துள்ளார்.

இந்நிகழ்வு 2018 ஆம் ஆன்டு  மார்ச் 8 ஆம் திகதி  அன்று மீரிகாமா மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  விமானப்படை  மீராகம முகாமில் கட்டளை அதிகாரி  விங் கமான்டர்  லசந்த தஹநாயக்க  நிர்மாணக் குழு  மருத்துவ மேற்பார்வையாளர் ஏ.கே.கே  அமரசிங்க மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

  
EVENTS
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
join-air-force
SLAF_Notices
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2018 Sri Lanka Air Force Information Technology Unit. All rights reserved