airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

ரொதஹெம் சுற்றுப்போட்டி வெற்றிகரமாக நிறைவு

Published on: 2011-08-09 14:18:53
ரொதஹெம் சுற்றுப்போட்டி வெற்றிகரமாக நிறைவு
கடந்த 07.08.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை கடுகுறுந்த விமான ஓடு பாதையில் இடம்பெற்ற ரொதஹெம் சுற்றுப்போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

எனவே இங்கு நாட்டின் மிகவும் அதிவேக வாகனங்கள் மற்றும் பிரபல்யமான போட்டியாளர்களும் கலந்து கொண்டதுடன் இதனை பார்வையிட பாரிய அளவிலான ரசிகர்களும் வருகைதந்திருந்தமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இங்கு 1000 CC  மோட்டார் வண்டி போட்டியில் நடப்பு சாம்பியன் மதுரங்க கல்தேரா இம்முறையும் அதிவேக போட்டியில் யு.டி. ஜினதாச கிண்ணத்தினை கைப்பற்றிய அதேநேரம் 3500 CC காரப்பந்தயப்போட்டியில் ஜனக டயஸ் எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக கிண்ணத்தினை வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம , விமானப்படை மோட்டார் வாகனப்பந்தய கழகத்தின் தலைவர் " எயார் வைஸ்  மார்ஷல் " ரோகித ரனசிங்க ,விமானப்படை நலன்புரி இயக்குனர் " எயார் வைஸ் மார்ஷல்" அநுர சில்வா , விமானப்படை பயிற்ச்சிபிரிவு இயக்குனர் " எயார் கொமடோர் " கிஷான் யஹம்பத் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் ,விமானப்படை சிப்பாய்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



For Full Result Visit: http://airforce.lk/rotherham/2011/#2

For More Images from Race day: http://airforce.lk/rotherham/2011/#4


EVENTS
  • Annual Pre-School Concerts 2019
  • Guwan Hamuda Papedi Sawariya -2020
join-air-force
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2020 - Sri Lanka Air Force Directorate of Information Technology. All rights reserved