airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

விமானப்படை இடைநிலை கைப் பந்து போட்டிகளில் கொழும்பு மற்றும் சீனவராய விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில் வெற்றி.

Published on: 2019-11-12 08:16:57
விமானப்படை இடைநிலை  கைப் பந்து போட்டிகளில் கொழும்பு மற்றும் சீனவராய விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில் வெற்றி.
விமானப்படையின்  2019 ம் ஆண்டுக்கான  வருடாந்த இடை நிலை  கைப் பந்து  போட்டிகள் கடந்த 2019  நவம்பர் 05   ம் திகதி கொழும்பு  விமானப்படை தளத்தின்  சுகாதார முகாமைத்துவ மையத்தில்   இடம்பெற்றது  இந்த போட்டிகளில்  கொழும்பு மற்றும் சீனவராய  விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில்  முறையே  வெற்றி பெற்றனர்.

மேலும் 02 ம் இடத்தை ரத்மலான  மற்றும் கொழும்பு   விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில்  முறையே பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டிகளின் பிரதம அதிதியாக  எயார் வைஸ் மார்ஷல்  கபில  வைத்தியரத்ன  அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் கைப் பந்து  விளையாட்டுப்பிரிவின்  தலைவர்  எயார் கொமாண்டர் வரகங்கா  மற்றும் அதிகாரிகள் , படைவீரர்களும் கலந்துகொண்டனர் .

EVENTS
  • Colombo Air Symposium 2019
  • Colombo Air Symposium 2019
  • School Application List
join-air-force
join-air-force
SLAF_Notices
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2019 - Sri Lanka Air Force Directorate of Information Technology. All rights reserved