airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

இல 09 வான் ராடர் பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

Published on: 2020-01-09 19:18:07
இல 09 வான் ராடர் பிரிவின்   புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
வீரவேல விமானப்படை  தளத்திள் அமைத்துள்ள இல 09 வான் ராடர் பிரிவின்   கட்டளை அதிகாரி விங் கமாண்டர் வெடக்கும்புற  அவர்களினால்   புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரிகுரூப் கேப்டன் திஸ்ஸநாயக    அவர்களுக்கு  பொறுப்புக்கள்  கையளிக்கும் நிகழ்வு  கடந்த 2020  ஜனவரி 08ம் திகதி இடம்பெற்றது.

இதன்போது உத்தியோக பூர்வமாக  கடமைகளை  கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது  இதன்போது படைத்தளத்தின்  அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது உரை நிகழ்த்திய முன்னாள் கட்டளைஅதிகாரி அவர்கள்  அனைவருக்கும் நன்றிகூறினார்.



join-air-force
EVENTS
  • Annual Pre-School Concerts 2019
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
join-air-force
join-air-force
SLAF_Notices
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2020 - Sri Lanka Air Force Directorate of Information Technology. All rights reserved