"ஈகல்ஸ் லேக்சயிட் பென்கட் மற்றும் கன்வென்ஷன் ஹால்" அதிமேதகு ஜனாதிபதினாவ் திறந்த வைத்தார்.
12:45pm on Monday 18th November 2013
அத்திடிய "ஈகல்ஸ் லேக்சயிட் பென்கட் மற்றும்  கன்வென்ஷன் ஹால்'  அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 12 ஆம்  திகதி (இன்று) மாலை திறந்த அறிவிக்கப்பட்டது.

பொதுனலவாய் இளைஞர் மாநாடுயின்  செயளாளர் திரு கமலேஷ்  ஷர்மா, இலங்கை பிரதமர் கெளரவ தி.மு.  ஜயரத்ன,  அமைச்சர்  ஜீ.எர். பீரிஸ்,  மற்றும் நீர் விநியோக கெளரவ அமைச்சர்  நிமல் சிறிபால தசில்வா, முதலீட்டு ஊக்குவிப்பு கெளரவ அமைச்சர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி பொது செயலாளர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி  அமைச்சுயின்  செயளாளர் திரு கோதாபய  ராஜபக்ஷ  மற்றும் விமானப்படைத் தளபதி  எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்மை இந்த விழாவூக்கு கலந்து கொண்டார்கள்.HE the President and the Secretary to the Ministry of Defence  inspecting the pre-arrangements of Eagles’ Lakeside Banquet & Convention Hall prior to the opening.
 
airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES
© 2021 Sri Lanka Air Force Directorate of Information Technology . All rights reserved