ஐக்கிய நாடுகளின் பட்ஜெட் அலுவலகத்தின் பிரதிநிதிகள் தென் சூடானில் உள்ள இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படைக்கு வருகை தந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் பட்ஜெட் அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுக்கள் கடந்த 2018 டிசம்பர் 04 திகதி  தென் சூடானில் உள்ள இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படைமுகாமுக்கு  வருகை தந்துள்ளனர்.
நியூயார்க் நகரின் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் பட்ஜெட் அலுவலகத்தின் அலுவலக பிரதானி திருமதி . மரியா கோஸ்டா, மற்றும் செயல்பாடுகள் இயக்குனர் திருமதி . ஸ்டீபனி ஷிர்,வள மேலாண்மைதெடர்பாடல் தலைவர் மற்றும் ,செயல்பாடுகள் மையத்தின் தலைவர்,பட்ஜெட் மற்றும் நிதி தலைவர்,பொறியியல் பிரதானி ,பிராதன வைத்திய அதிகாரி ,களஅலுவலகத்தின் தலைவர் மற்றும் புலம் நிர்வாக அலுவலர்கள். ஆகியோர் கலந்து கொண்டனர்.