ரத்மலான விமானப்படையின்  பாலர் பாடசாலையின்  வருடாந்த நிகழ்வு.
ரத்மலான     விமானப்படையின்  பாலர் பாடசாலையின்  வருடாந்த நிகழ்வு கடந்த 2018 டிசம்பர்05ம் திகதி    ரத்மலான   பிரதான விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக  விமானப்படை  சேவா  வனிதா பிரிவின்  தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி  அவர்கள்  களந்து கொண்டார்  மற்றும்    ரத்மலான     விமானப்படை கட்டளையிடும்  அதிகாரி குருப் கேப்டன் விக்ரமரத்ன    அவர்களும் மற்றும் ரத்மலான விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள்  மற்றும்  சிறுவர்கள் களந்து கொண்டனர் .


























	
	
	
	
	
	
		






