தேசிய   துப்பாக்கி சுடும் போட்டியில்  இலங்கை விமானப்படை  வீர வீராங்கனைகள்  சிறந்த பெறுபேறு.
இலங்கை தேசிய  துப்பாக்கி சுடும் சங்கத்தினால் ஏற்றப்பட்டு செய்யப்பட்ட2018ம்  ஆண்டுக்கான தேசிய   துப்பாக்கி சுடும் போட்டி கடந்த2 018 நவம்பர்29 ம் திகதி தொடக்கம் டிசம்பர் 02 ம் திகதி வரை பாணந்துறை  இராணுவ வெடி சுடும் மைதானத்தில்  இடம்பெற்றது.  
08 அணிகள் கொண்ட இந்த போட்டியில் 206 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இலங்கை விமான, இராணுவ,மற்றும் கடற்படை மற்றும் போலீஸ் படை பிரிவினரால் களந்து கொண்டனர்.இதில் விமண்படை சார்பாக 15 வீரர்களும் 13 வீராங்கனைகளுக்கு களந்து கொண்டனர் இந்த போட்டியின் விருதுகள் மற்றும் சான்றுதல்கள் 2018 டிசம்பர் 18 ம் திகதி மாலிமா சமூக மைய்யத்தில் வைத்து வழங்கப்பட்டது.