இலங்கை விமானப்படையின் தளபதியினால்  அனுராதபுர  விமானப்படை  தளத்தில்  புதிதாக புனர்நிமானம் செய்யப்பட்ட விடுமுறை விடுதி கட்டிடத்தொகுதி  மற்றும் புதிய அபான்ஸ்  காட்சியரை என்பன திறந்துவைக்கப்பட்டது.
அனுராதபுர  விமானப்படை  தளத்தில்  புதிதாக புனர்நிமானம் செய்யப்பட்ட விடுமுறை விடுதி கட்டிடத்தொகுதி  மற்றும் புதிய அபான்ஸ்  காட்சியரை என்பன  கடந்த 2018 டிசம்பர் 21 ம் திகதி  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் திறந்து வைக்கப்பது. 
விடுமுறை விடுதி கட்டிடத்தொகுதி வான்படை பொறியியல் பிரிவு அதிகாரி மற்றும் அநுராபுர விமானப்படை கட்டளை அதிகாரி முழு மேற்பார்வையின் கீழ் கட்டுநாயக்க, சிவில் பொறியியல் பிரினால் இது நிர்மணிக்கப்பட்டது.
வான்படை சிவில் பொறியியல் பிரிவு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சமரசிங்க்கே ,அநுராபுர விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் அபேயசிங்க்கே மற்றும் அபான்ஸ் விற்பனை முகாமையாளர் மற்றும் அதிகாரிகள் ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற விமானப்படை ஊழியர்கள், மற்றும் படை வீரர்கள் பங்குபெற்றன்னர்.