கட்டுகுருந்த விமானப்படை முகாமின் பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்களினால் விரிவுரை ஒன்று
கட்டுகுருந்த விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பி.எ.எம்.பி. பாலசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்களினால் விரிவுரை ஒன்று கடந்த நாள் நடைபெற்றது. இதற்காக சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பிரமிலா பாலசூரிய கலந்து கொண்டார்கள்.
இந்த சந்தர்பவத்துக்காக முகாமின் அதிகாரிகள்,பெண் அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரங்களைகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்தர்பவத்துக்காக முகாமின் அதிகாரிகள்,பெண் அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரங்களைகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.