முகாங்கள் இடையிலான கெரம் சாம்பியன்ஷிப் -2016
4:56pm on Wednesday 25th May 2016
2016 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி கொழும்பு தும்முல்லை  நடைபெற்ற முகாங்கள் இடையிலான கெரம் சாம்பியன்ஷிப் வெற்றி பெறுவதற்கு கொழும்பு விமானப்படை முகாமுக்கு ஏலுமாகியது. மேலும் சீகா பே விமானப்படை முகாம் இங்கு பெண் பிரிவில் வெற்றி பெற்றது.

இதற்காக சிவில் இன்ஜினியரிங் பனிப்பாளர் எயார் கொமடோர் ஆர்.கே. சமரசிங்க அவர்கள் ரதம விருந்தினராக விழா அலங்கரித்தார். மேலும் விமானப்படை கெரம் தலைவர் குருப் கெப்டன் வி.டி.எஸ். சிரிமான்ன அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் அதற்காக கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை