ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2013
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2013 போட்டியானது கடந்த ஜூன் 30ம் முதல் ஜூலை 09ம் திகதி வரை ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில்  விமானப்படை குத்துச்சண்டை வீரரான எல்.ஏ.சி. மோஹோம்மத் தில்ஷான் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை