வருடாந்த முகாம் பரிசோதனை அனுராதபுரம் - 2013
அனுராதபுரம் விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 29.06.2013ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து அனுராதபுரம் விமானப்படை முகாமில் விஷேட அணிவகுப்பின் மூலம் அவரை வரவேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை