வருடாந்த முகாம் பரிசோதனை பண்டாரநாயக்க சர்வதேச விமானகல முகாமின் மற்றும் பாலவீ
12:51am on Sunday 11th August 2013
இலங்கை விமானப்படை பண்டாரநாயக்க சர்வதேச விமானகல முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 02-08- 2013 ஆம் திகதியன்று  இலங்கை விமானப்படை'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம தளபதி தலைமையில் இடம்பெற்றது.மேலும் இங்கு விமானப்படைத்தளபதியின பண்டாரநாயக்க சர்வதேச விமானகல முகாமின்  கட்டளை அதிகாரி "குறூப் கெப்டன்"KKAK கலுஆரச்சீ  அவர்கள் வரவேற்றதுடன்.

இதனைத்தொடர்ந்து விமானப்படைத்தளபதி பாலவீ விமானப்படை முகாமிற்கு சென்று அங்கும் தனது பரிசோதனையினை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமானகல முகாமின்



பாலவீ

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை