முகாம்களுக்கிடையிலான துப்பாக்கிச் சுடும் சுற்றுப்போட்டி - 2014
3:03pm on Monday 16th June 2014
விமானப்படை முகாம்களுக்கிடையிலான துப்பாக்கிச் சுடும் சுற்றுப்போட்டி 2014 ஆம் ஆண்டு ஆம மாதம் மாதம் 14 ஆம் திகதிலிருந்து ஜூன் மாதம் 04 ஆம் திகதி வரை அம்பாறை விமானப்படை முகாமின் நடைபெற்றது. இதற்காக  ஆண் அணிகள் 17 மற்றும்  பெண் அணிகள் 07 மும் மொத்த போட்டியாளர்கள் 140 பேர்கள் பங்குபட்டினர்.

இதற்காக இலங்கை  தேசிய அளவிலான துப்பாக்கி சங்கத்தின்  தலைவர் மற்றும் விமானப்படை நடவடிக்கைகள் பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் கே. யகம்பத் பிரதம அதிதியாக லந்து கொண்டனர். மேலும் அம்பாறை விமானப்படை முகாமிக்  கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சி. விக்ரமரத்ன  கலந்து கொண்டனர்.

மொத்த சாம்பியன்

02901 ப்லய்ன் ஒபிசர் கே.டி.டி.எம். விஜேசிங்க விமானப்படை - வவூனியா

ஆண்கள் தனிநபர் பிரிவு

1 வது இடம் ப்லய்ன் ஒபிசர் கே.டி.டி.எம். விஜேசிங்க விமானப்படை - வவூனியா

2 வது இடம் 32076 கோப்ரல் ஜயரத்ன எ.பி.ஜி.ஆர்.பி. 26 ரெஜிமன்ட் விங் - க்டடுனாயக

3 வது இடம் 03115 பய்லட் ஒபிசர் எல்.சி. இபல்லவத்தகே  - கடடுனாயக

 மகளிர் தனிநபர் பிரிவு

1 வது இடம்  எடப்/3161 எல்.ஏ.சி. தம்ருவன் ஜி.எச்.என. விமானப்படை பி.ஐ.எ

2 வது இடத்தில் எடப்/3117 எல்.ஏ.சி. நிஸ்ஷங்க என்.எ.எம்.சி. 26 ரெஜிமன்ட் விங் க்டடுனாயக

3 வது இடத்தில் எடப்/3191 எல்.ஏ.சி. ஷியாமலி விமானப்படை பி.ஐ.எ.

அணி - ஆண்கள் பிரிவு

1 வது இடம் - விமானப்படை மொரவெவ

2 வது இடம் - விமானப்படை பலாலி

3 வது இடம் - விமானப்படை வவூனியா

அணி - மகளிர் பிரிவு

1 வது இடத்தில் - விமானப்படை பி.ஐ.எ.

2 வது இடத்தில் - 26 ரெஜிமன்ட் விங் கட்டுனாயக

3 வது இடத்தில் - விமானப்படை வவூனியா

 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை