முகாங்கள் இடையில் டேபள் டெனிஸ் சாம்பியன்ஷிப் 2014
11:23am on Wednesday 16th July 2014
முகாங்கள் இடையில் டேபள் டெனிஸ் சாம்பியன்ஸ்ஷிப் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி தும்முல்லை விளையாட்டு  வளாகமில் நடைபெற்றது.

இலங்கைடேபள் டெனிஸ் சங்கமில் செயலாளர் திரு சமன் ரத்னாயக இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் இரத்மலானை விமானப்படை முகாமின் அடிப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.டி.கே.டி. ஜயசிங்க விமானப்படை  டேபள் டெனிஸ் சங்கமில்  தலைவர் எயார் கொமடோர் கே.எல். ரணதுங்க , டேபள் டெனிஸ் சங்கமில் செயலாளர் விங் கமாண்டர் வீரசிங்க மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை