எல்.ஏ.சி. தேஷான் தயாரத்ன நிரந்தர கோப்ரல் பதவிக்கு
12:34pm on Thursday 7th August 2014
ரணவிரு ரியல் ஸ்டார் சீசன் 4 போட்டியில் இரண்டாம் இடம் வெற்றிபெற்ற விமானப்படை எல்.ஏ.சி. தேஷான் தயாரத்ன விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக இந்த நிரந்தர கோப்ரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

அவர் 2008 ஆம் ஆண்டு விமானப்படை சேர்ந்தார் பிரகு தற்போது வன்னி விமானப்படை முகாமின் சேவை செய்கிறகு. அவர் பொலன்னறுவை இரந்தன்கடவைவ மகா வித்தியாலயத்தின் ஒரு மாணவர் ஆகும். எம்.ஜி. சரத் தயாரத்ன மற்றும் திருமதி எஸ்.ஜி. ரம்யலதா அவர்கள்களின் ஒரே மகன் ஆகும். அவருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை