பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதி சந்திப்பு
4:42pm on Friday 29th August 2014
பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் தாஹிர் ரபீக் பட் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக சந்திக்கு  கொழும்பு விமானப்படை தலமையகமுக்கு வந்தார்கள்.

இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கோலித குனதிலக பாகிஸ்தான் தளபதி வரவேற்றினார்கள். மேலும் விமானப்படை நிறம் படை மூலம் வழங்கப்பட்டது.

பிரகு பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் தாஹிர் ரபீக் பட் மற்றும் இலங்கை விமானப்படையின் தளபதி இந்த நேரத்தில் நிணைவூ சின்னங்கள் பரிமாறித்தார்கள்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை