தேசிய தைகொண்டோ சாம்பியன்ஷிப் – 2014
1:46pm on Tuesday 30th December 2014
கடந்த நாள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உள்ளரங்க ஸ்டேடியத்தில்  நடைபெற்ற தேசிய தைகொண்டோ சாம்பியன்ஷிப் வெற்றிஜ பெறுவதற்கு விமானப்படை பெண்கள் தைகொண்டோ அணிக்கு ஏலுமாகியது.  இங்கு ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடமும் விமானப்படை விரர்கள் வெற்றிபெற்றது.

விமானப்படை வீரர்கள்  05 தங்க பதக்கங்கள்  02 வெள்ளி பதக்கங்கள் மற்றும்  05 வெண்கலம் பெற்றார்.

கொரிய குடியரசின் தூதுவர் அதிமேதகு சாங் வொன் -சாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். விமானப்படை  தைகொண்டோ  செயலாளர் குருப் கெப்டன் ஒ.எ.என்.எஸ். பெர்னாண்டோ  நிகழ்வு உடனிருந்தார்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை