கொழும்பு விமானப்படை முகாமின் குழந்தைகள் கூடிக்குலாவுதல்
4:08pm on Monday 19th January 2015
விமானப்படை கொழும்பு முகாம் ஒழங்கமைக்கப்பட்ட குழந்தைகள் கூடிக்குலாவுதல் 205 ஆம் அண்டு  ஜனுவரி மாதம 03 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமின் ரயிபல்கீன் விளையாட்டு மைதானத்தின் நடைபெற்றது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக மற்றும் விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குனதிலக  இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதிதயாக கலந்து கொண்டார்கள். மேலும் கொழம்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ கலந்து கொண்டார்கள்.  



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை