முகாங்கள் இடையிலான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் -2015
9:21am on Wednesday 3rd June 2015
விமானப்படை ஏகல முகாமின் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி நடைபெற்ற முகாங்கள் இடையிலான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் வெற்றி பெறுவதற்கு இரத்மலானை தொழில்நுட்ப உருவாக்கம் பிரிவூக்கு ஏலுமாகியது. இங்கு பெண்கள் பிரிவூ இரத்மலானை விமானப்படை பேஸ் அணி வெற்றி பெற்றது.

விமானப்படை ஏகல முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இரண்டாம் இடம் பெற்றறு.

அந்த சந்தர்பவத்துக்காக  விமானப்படை ஸ்குவாஷ் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் விமானப்படை பளு தூக்குதல் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் எல்.எச்.ஏ. சில்வா கலந்து கொண்டார்.


Men
Lac    Appuhami MADTD      SLAF Mtv                59 Kg        Deadlift
Lac    Fernando KSML          SLAF Eka               66 Kg        Deadlift
Cpl    Ranasinghe RAMS    SLAF Rma Tech    83 Kg        Deadlift

Women

Lac    Roshini RADS              SLAF Eka     47 Kg        Deadlift
Lac    Udeni SAS                     SLAF Rma   72 Kg        Deadlift
Cpl    Dissanayake DMAC    SLAF Eka      72 Kg        Squat & Bench press

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை