கொக்கல மற்றும் கட்டுகுருந்தை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
2:46pm on Thursday 23rd July 2015
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்களின் கொக்கல மற்றும் கட்டுகுருந்தை விமானப்படை முகான்களில் வருடாந்த முகாம் பரிசோதனை 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது.

கொக்கல விமானப்படை முகாமின்   கட்டளை அதிகாரி விங் கமாண்டர் செஹான் விஜேனாயக ஒரு அணி வகுப்புயூடன் விமானப்படைத் தளபதி வரவேற்றனர்.

கட்டுகுருந்தை விமானப்படை முகாமின்   கட்டளை அதிகாரி கட்டளை விஜேனாயக விங் கமாண்டர் மோகன் பாலசூரிய   ஒரு அணி வகுப்புயூடன் விமானப்படைத் தளபதி வரவேற்றனர்.




 SLAF STATION KOGGALA



SLAF STATION KATUKURUNDA



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை