இலங்கை விமானப்படை மருத்துவமனை தனது முதலாவது வருட பூர்தியை கொன்டாடுகிறது
11:50am on Saturday 15th August 2015
விமானப்படை மருத்துவமனையின் முதலாவது வருட பூர்தியை மிக சிரப்பாக 2015 ஆகஸ்ட்  மாதம் 12 திகதி அன்று "குவன்புர" விமானப்படை மருத்துவமனையிள் சிரப்பாக கொன்டாடினர்.
விமானப்படை  சுகாதார சேவைகள் இயக்குனர் எயார் கொமடொர் டீ.எம்.எஸ். கருனாரத்ன அவர்களின் தலைமையிள் நிகள்வு நடைப்பெட்டது.

இலங்கை விமான படை மருத்துவமனையில் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் உட்பட பலர் கலந்து கொன்டமை குரிப்பிடதக்க விடயமாகும்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை