முகாங்கள் இடையில் பிலியட்ஸ் சாம்பியன்ஷிப் – 2015
11:17am on Thursday 12th November 2015
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆம் திகதி தியதலாவை விமானப்படை முகாமின் நடைபெற்ற முகாங்கள் இடையில் பிலியட்ஸ் சாம்பியன்ஷிப் கூட்டு வெற்றி  பெருவதற்கு கொழும்பு விமானப்படை முகாம், மட்டகளப்பு விமானப்படை முகாம் மற்றும் இரத்மலானை விமானப்படை ஏலுமாகியது.

ஹிகுரக்கொடை விமானப்படை முகாம், அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும் கட்டுனாயக விமானப்படைமுகாம் இங்கு இரண்டாம்  இடம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக தியதலாவை விமானப்படை முகாமின் கட்ளை அதிகாரி எயார் கொமடோர் டி.ஜே.சி. வீரகோன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை