முகாங்கள் இடையில் எல்லே மற்றும் வில்வித்தை சாம்பியன்ஷிப் 2015
11:01am on Saturday 5th December 2015
முகாங்கள் இடையில் எல்லே மற்றும் வில்வித்தை சாம்பியன்ஷிப் 2015 இல் சான்றிதல் வழங்கும் விழா 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி கட்டுனாயக விமானப்படை முகாமில் நடைபெற்றது.

எல்லே சாம்பியன்ஷிப் இல் முதலாம் இடம் கட்டுனாயக விமானப்படை முகாமும் இரண்டாம் இடம் மொறவெவ விமானப்படை முகாமும் வெற்றிபெற்றது.

வில்வித்தை சாம்பியன்ஷிப் இல் ஆண்கள் பிரிவில் முதலாம் இடம் மட்டகளப்பு விமானப்படை முகாமும் கட்டுனாயக விமானப்படை முகாம் பெண்கள் பிரிவூ வெற்றிபெற்றது. வவூனியா விமானப்படை முகாம் மற்றும் இரத்மலானை விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.

இந்த நிகழ்வூக்கு எயார் வைஸ் மார்ஷல் சி.பி.வெலிகல பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கட்டுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எஸ். கே. பதிரன, விமானப்படை எல்லே தலைவர் குருப் கெப்டன் ஆர்.எச்.கே.பி. ரனசிங்க, விமானப்படை வில்வித்தை அணியில் தலைவர் எச்.யூ. விஜேவீர ம்ற்றும் மிக அதிகாரிகள் கலந்து கொண்டார்.


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை