விமானப்படை குவன்புர முகாமில் புதிய அறுவை சிகிச்சை திரையரங்கு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் திறக்கிறது.
9:56am on Wednesday 27th January 2016
இலங்கை விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ககன் புலத்நிங்ஹல முதல்மையில்   2016 ஆன்டு  ஜனவரி 25 ஆம் திகதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அறுவை சிகிச்சை திரையரங்கு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் திறந்து வைத்தார்.

 விமானப்படை மேலாண்மை  சபை உருப்பினர்கள் இலங்கை விமானப் படை நிலையம் கொழும்பு கட்டலை அதிகாரி எயார் கொமடோர் எம்.டீ.ஏ.பீ பாயோ மற்றும்  மூத்த அதிகாரிகள்  மற்றும் பிற  அதிகாரி உறுப்பினர்களும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை