பாதுகாப்புச் சேவைகள் டெனிஸ் சாம்பியன்ஷிப் இல் விமானப்படை அணி இரண்டாம் இடம் வெற்றி பெற்றது
5:03pm on Tuesday 3rd May 2016
பாதுகாப்புச் சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நாரஹேன்பிட்டி இராணுவ டென்னிஸ் மைதனெத்தில் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிகள் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி முடிவு செய்யப்பட்டது. இராணுவம் டென்னிஸ் அணி இங்கு முதலாம் இடம் வெற்றிபெற்றது. மேலும் இலங்கை விமானப்படை அணி இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை