அம்பாறை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை – 2016
1:25pm on Monday 9th May 2016
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் இரனமடு விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2016 ஆம் ஆண்டு மே மாதம் 07 திகதியன்று மேற்கொண்டார்.

எனவெ அம்பாறை விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி குருப் கெப்டன் டப்லிவூ.டப்லிவூ.பி.டி. பிரனாந்து அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேட அணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.



 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை