15 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது
8:36am on Wednesday 11th May 2016
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட குவன் லக் செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வெல்லவாய மாவைலகம பிரதேசத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய வீடு 21185 சார்ஜன் குமார அவர்களுக்கு வழங்கும் விழா 2016 ஆம் ஆண்டு மே 09 திகதி

விமானப்படைபயிற்சி இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் விஜித குனரத்ன தலைமையில் நடைபெற்றது.

தியத்தலாவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சி.பி. லெப்ரோய் அவர்கள் மற்றும் அதிகாரிகளும்  பிற அணிகளில் மேலும் கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை