இந்திய விமானப்படை மற்றும் இலங்கை விமானப்படை ஹாக்கி அணியின் இரண்டாவது போட்டி
6:23am on Monday 20th June 2016
இந்திய விமானப்படை மற்றும் இலங்கை   விமானப்படை  ஹாக்கி அணியின்  இரண்டாவது  போட்டி   கொழும்பு 7  அஸ்ட்ரோ தரையில்  2016 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்றது.

விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் ககன் புளத்சிங்ஹல பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். விமானப்படை ஹாக்கி மேலாண்மை  தலைவர்  எயார் கொமடோர் அபேசிங்கவூம்  அதிகாரிகள  மற்றும் பிற அணிகளில் வாரியம் மேலும் கலந்துகொன்டனர்.

இந்திய விமானப் படை ஹாக்கி அணி  நல்லெண்ண விளையாட்டு பயணமாக 2016 ஆம் ஆண்டு  ஜூன் மாதம்  12 ஆம் திகதி  இலங்கை வந்துள்ளார். அவர்களின்  முதலாவது போட்டி 2016 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்றது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை