முகாம்கள் இடையிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் - 2016
3:38pm on Monday 4th July 2016
முகாம்களுக்கிடையிலான துப்பாக்கிச் சுடும் சுற்றுப் போட்டி 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம் திகதி  அம்பாறை விமானப்படை முகாமின் நடைபெற்றது.

இங்கு ஆண்கள் பிரிவூ மொரவைவ விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ தியதலாவ விமானப்படை முகாம் வெற்றி பெற்றது. மேலும் அம்பாறை விமானப்படை முகாம் மற்றும் சீனா பே விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் வெற்றி பெற்றது.

இந்த நாள் பிரதம அதிதியாக விமானப்படையின் தலமைத் தலபதி எயார் வைஸ் மார்ஷல் ரனில் குருசிங்க அவர்கள் அவர்கள்  கலந்து கொண்டனர்.மேலும் விமானப்படை துப்பாக்கிச் சுடும் சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் கிஷான் யகம்பத் அவர்கள், சிவில் இன்ஜினியரிங்  இயக்குனர் எயார் கொமடோர் ருசிர சமரசிங்க அவர்கள்,  அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பீட்டர்சன் பெர்னாண்டோ அவர்கள் உப்பட விடானப்படை அதிகாரிகள் இந்நிகழ்வூக்கு கலந்து பொண்டனர்.


ஆண்கள் தனிப்பட்ட சாம்பியன்

1 வது இடம்     - எல்.ஏ.சி. சமரக்கோன் எஸ்.எம்.டி.எஸ்.கே   - மொரவைவ
2 வது  இடம்    - எல்.ஏ.சி. பண்டார எஸ்.கே.ஜி.என்.எஸ்.       -  மொரவைவ
3 வது இடம்     - ப்லயின் ஒபிசர் எஸ்.ஏ.டி.எம்.டி. மஹிபால - ஹிகுரக்கொடை

பெண்கள் தனிப்பட்ட சாம்பியன்

1 வது இடம்     -  எல்.ஏ.சி. ஜயசிங்க ஆர்.என்.எஸ். - ஹிகுரக்கொடை
2 வது  இடம்    - மதுமாலி டப்.எச்.எம்.பி.                 - தியதலாவ
3 வது  இடம்    - மதுஷானி எஸ்.எல்.                       - மட்டகளப்பு

தனிப்பட்ட சிறந்த அதிகாரி

ப்லயின் ஒபிசர் எஸ்.ஏ.டி.எம்.டி. மஹிபால   - ஹிகுரக்கொடை


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை