முகாங்கள் இடையிலான கராதை சாம்பியனஷிப் 2016
10:52am on Friday 7th October 2016
2016 ஆம் ஆண்டு  ஒக்டோபர்  மாதம் 06 ஆம் திகதி தும்முல்ல விமாணப்படை ஏ.எப்.எம்.சீ இல் நடைபெற்ற முகாங்கள் இடைலான  கராடே சம்பியன்சிப்யில் ஆண்கள் பிரிவூ  கொழும்பு விமாணப்படை முகாம் மற்றும்  விமாணப்படை முகாம்  இரத்மலான  பெண்கள் பிரிவூ கூட்டு ற்றிவெளயாரானது.

 பெண்கள் பிரிவூ வெற்றிபெருவதறகு  கொழம்பு விமாணப்படை முகாமுக்கு எழுமாகியது.இங்கு ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம்   கட்டுனாயக விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

 இந்த சந்தர்பவத்துக்காக விமபணப்படை  தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கல பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.
விமானப்படை  லாஜிஸ்டிக்ஸ் இயக்குனர் ஏர் கொமடோர் வீரசிங்ஹ பிரதம விருத்தினார்க கலந்துகொன்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை