தசை விருத்திப்போட்டி.
9:48am on Saturday 30th April 2011
சிறந்த 10 தசை விருத்தியாளர்களின் போட்டியில் விமானப்படையின் AC குமுது குமார DLV முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் போட்டியானது பண்டாரவல நகர மண்டபத்தில் 23.04.2011ம் திகதியன்று இடம்பெற்றது.

எனவே இப்போட்டியில் சிறந்த 10 இடங்களில் 7 இடங்களை பெற்றுக்கொள்ள விமானப்படையினால் முடிந்தமை விஷேட அம்சமாகும்.

மேலும் இச்சுற்றுப்போட்டிக்கு நாடெங்கெளிலும் உள்ள 60 போட்டியாளார்கள் பங்குபற்றியதுடன் இதில் விமானப்படையானது 1,2,3ம்  இடங்களை பெற்றுக்கொண்டதுடன் இங்கு பிரதம அதிதியாக ஊவ மாகண விளையாட்டுத்துறை அமைச்சின் செயளாலர் செந்தில் தொண்டமான் அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியின் பெறுபேறுகள் .

022884 AC குமுது குமார DLV
022887 AC அபேசேகர WVNMU
022583 AC லிவேரா WNS
022072 AC பெர்னான்டு ADDN
022566 AC பாசில் FM
022883 AC விக்ரமனாயக SD
022568 AC சில்வா MA
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை