கொழொம்பு வருடாந்த வான் கருத்தரங்கு 2016
8:19am on Tuesday 6th December 2016
இலங்கை விமானப்படை ஒழுங்கமைக்கப்பட்ட வருடாந்த வான் கருத்தரங்கு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 01மற்றும் 02  ஆம் திகதிகளிள்  அத்திடிய ஈகல் லேக்சயிட் மாநாடு மற்றும் விழா மண்டபத்தில்  நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படைத் மற்றும்  தளபதி கபில ஜயம்பதி முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள்  இராஜதந்திர உயர் அதிகாரிகள் உப்பட மிக பேர்கள் கலந்து கொண்டார்கள்.

நாள் முழுவதும் நடைபெற்ற இதற்காக முப்படத் தலமைத் தளபதி கடற்படை தளபதி, விமானப்படை போன தளபதிகள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் , அமைச்சுகள் அரசாங்க அதிகாரிகள், ஊடக உருப்பினர்கள் உப்பட மிக பேர்கள் கலந்து கொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை