முகாங்கள் இடையில் வூஷூ சாம்பியன்ஷிப் – 2016
6:32am on Thursday 15th December 2016
2016 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 09 ஆம் திகதி விமானப்படை  தும்முள்ள விளையாட்டு மன்டபத்தில்  நடைபெற்ற முகாங்கள் இடையில் வூஷூ சாம்பியன்ஷிப்யில் கட்டுநாயம ஆண்கள் அணி மற்றும் ஏகல பெண்கள் அணி வெற்றிபெற்றது.

டீ.டீ.எஸ் ஏகல ஆண்கள் அணி மற்றும் இரத்மலான பெண்கள் அணி இங்கு இரன்டாம் இடம் வெற்றிபெற்றது.

விமானப்படை பயிற்சி பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் எம். டி சொய்சா  பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.

தேசிய வூஷூ கூட்டமைப்பு நிறைவேற்று பணிப்பாளர் மானெல் தர்கீர்தி  விமானப்படை வூஷூ  கூட்டமைப்பு தலைவர் ஏர் கொமடோர் ஜனக நானாயக்கார மற்றும் அதிகாரிகள் இன்நிகழ்வில் கலந்துஎகான்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை