விமானப்படை மாதாந்திர தர்ம விரிவூரை
2:05pm on Tuesday 21st February 2017
விமானப்படை மாதாந்திர தர்ம விரிவூரை  மதிப்பிற்குரிய தித்தகள்லே அநன்தசிரி  தேரர் தேரனினால் 2017 ஆம் ஆண்டு பெப்ருவரி  மாதம் 15 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

 இதற்காக எர் கொமடொர்  வீரசிங்க  விமானபப்படை சிரேஷ்ட அதிகாரிகள் விமானப்படை வீரர்கள்  வீராங்களைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை