விமானப்படை சைகடகில் ஓட்டப் போட்டி 2017 - 02 ஆம் நாள்
4:33pm on Tuesday 7th March 2017
இலங்கை விமானப்படையின் 66 ஆவது  ஆண்டு நிறவை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டி இல் 02 ஆம் நாள்  2017 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் 03 ஆம் திகதி காலை பாலவி  விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் குனவர்தன   தலமையில் ஆரம்பிமானது.

இன்று முதலாம் இடம் கடற்படையின் ஜனக ஹேமந்த  வெற்றிபெற்றது. மேலும் இலங்கை விமானப்படையின்  ஜீவன் ஜயசிங்க மற்றும் முன்றாம் இடம் நிதுஷ் நிரன்த இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் வெற்றிபெற்றது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை