பாகிஸ்தானை தேசீய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் பிரதிநிதிகள் விமானப்படை தலமயமில் விஜயம்.
2:57pm on Saturday 29th April 2017
பாகிஸ்தானை தேசிய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் சிரேஸ்ட ஆலோசகர் கொமதோரு ஷாஹிட் சொகேல்  அவர்களின் தலமையின்  2017 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி காலை பாகிஸ்தானை தேசீய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் பிரதிநிதிகள் விமானப்படை தலமயகமுக்கு வந்தார்கள்.

குருப் கெப்டன்     சமன் பல்லேவெல  அவர்களினால் பிரதிநிதிகள் வரவேட்டினார்கள். இந்த அணிக்காக பாகிஸ்தானை  பாதுகாப்பு செவைகளிள் உயர் அதிகாரிகள் மற்றும் முப்படைகளிள் சேவையாளர்கள்  மற்றும் சிவில் உருப்பினர்கள்  கலந்து கொண்டார்கள்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை