வவூனியா விமானப்படை முகாமின் இல. 111 யூ.ஏ.வி. பிரிவூ 09 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
3:52pm on Friday 2nd June 2017
வவூனியா விமானப்படை முகாமின் இல. 111 யூ.ஏ.வி. பிரிவூ 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி தனது 09 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

9 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக 2017 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி கெபிதிகோல்லெவவில் உள்ள பஹல ஹல்மில்லாவ வித்யாலயத்தில்  ஒரு "சிரமதான" பிரச்சாரம் நடாத்தப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் தேதி அணிவகுப்பு ஏற்பாடு நடைபெற்றது. அதன் பிறகு ஒரு கிரிக்கெட் போட்டியும்  ஒரு பேட்மின்டன் போட்டியும்  111 யூ.ஏ.வீ பிரிவினரின்  கட்டளை அதிகாரி  ஸ்கொட்ரன் லீடர் செநரத் தலைமையில் நடைபெற்றது.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை