10வது தேசிய பளுதூக்கும் போட்டி
4:26pm on Tuesday 31st May 2011
10வது தேசிய பளுதூக்குதல் போட்டியில் விமானப்படை வீராங்கனைகள் தமது திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை விமானப்படைக்கு பெருமை சேர்த்தனர்.

போட்டியானது களனி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றதுடன் ,இங்கு சுமார் 10 அணிகள் பங்கு பங்குபற்றிய அதேநேரம் இதில் விமானப்படையானது 3 தங்கம் ,2 வெள்ளி அடங்களாக மொத்தம் 5 பதக்கங்களை சுவீகரித்துக்கொண்டமை விஷேட அம்சமாகும்.

எனவே வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாரு.






தங்கப்பதக்கம்.

58KG. எடைப்பிரிவு -01490 AW AC ராஜபக்ஷ RMNS
63 KG. எடைப்பிரிவு - 01536 AW AC தர்மசேன LVAG
75 KG எடைப்பிரிவு - 01532 AW AC விக்ரமசிங்க WMAS

வெள்ளிப்பதக்கம்.

69 KGஎடைப்பிரிவு - 01534 AW AC குமாரசிங்க SS
75 KG  எடைப்பிரிவு - 01533 AW AC குமாரசிங்க LS

ஆண்கள் பிரிவு .

தங்கப்பதக்கம்.

85KG. எடைப்பிரிவு-  014812 AC சமரசேகர RMRR
105KG. எடைப்பிரிவு - 022881 AC ஜயதிலக TKR
                                     017657 AC விஜேட்ரத்ன RPMS
வெள்ளிப்பதக்கம்.

62 KG.எடைப்பிரிவு -014827 LAC பெரேரா WAS
105KG. எடைப்பிரிவு - 023643 AC ஜயவிக்ரம WPGDC

வெண்களப்பதக்கம்.

69 KG. எடைப்பிரிவு -014826 LAC ஜயசிங்க EVSK
105 KG.எடைப்பிரிவு - 014210 LAC நாராயான



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை