விமானப்படை ஏகல வர்த்தக பயிற்சி பள்ளியில் 06 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
9:08am on Sunday 25th June 2017
விமானப்படை ஏகல வர்த்தக பயிற்சி பள்ளியில்  06 வது ஆண்டு நிறைவை 2017 ஆம் ஆண்டு  ஜூன்  22  ஆம் திகதி  வர்த்தக பயிற்சி பள்ளியில்  கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம்.ஜே.ஆர். பெரேரா அவர்களின் தலமையில் கொண்டாட்டுகிறது.

இந்த நாள் ஒரு கைப்பந்து போட்டியூம் இழுவை வடப் போட்டியூம் நடைபெற்றது. பின்னர்  ஏகலாவின் பயிற்சிப் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு டொம்போலா இரவில் கொண்டாட்டங்கள் முடிக்கப்பட்டன.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை