2017 வித்தியாலோக மெருன்ஸ் ஹாக்கி போட்டியில் விமானப்படை வெற்றிபெற்றது
4:41pm on Monday 10th July 2017
காளி வித்தியாலோக  கள்ளுரியின் ஏற்பாடு செய்யப்பட்ட  வித்தியாலோக  மெருன்ஸ்  ஹாக்கி போட்டியில் விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வெற்றிபெற்றத.இந்தப்போட்டி 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 08 மற்றும் 09 திகளிகளில் கொக்கலை  பீ.ஓ.அய் மைதானத்தில் நடைபெற்றது.

காலி வித்யாலோக கல்லூரியின் பழைய பையன்இ மேஜர் ஜெனரல் ரேணுக  ரொவெல்  பிரதம விருந்தினராக விருது விழாவை முன்னிலைப்படுத்தினார்.

சிறந்த ஆண்கள் கோல் கீப்பர் - 014614 கொப்ரல்  ரத்னசிரி சி.எம்டி.டி
சிறந்த பெண்கள் கோல் கீப்பர் -வீ.ஏ.டப்லியூ  01628 எல்.ஏ.சீ சரிவர்தன


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை