ஜப்பான்யின் விமானப்படைக்கு தீ வாகன ஒன்று
9:56am on Friday 21st July 2017
ஜப்பான் இலங்கை நட்பு சங்கம் இலங்கை விமானப்படை க்கும் மேற்பட்டபுதிய தீ வாகன ஒன்று வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு ஜூலை    மாதம் 24  ஆம் திகதி கொழும்ப விமானப்படை முகாமில்  நடைபெற்றது.இந்த தீ வாகனை விமானப்படை தளபதி   எயார்  மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களின்   எடுததார்கள்.

நன்கொடை குறித்து  ஒரு சிறப்பு கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.  இது ஜப்பானிய பிரதிநிதித்துவத்திற்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

இன்த நிகள்சிக்காக ஜப்பான்  இலங்கை  நட்பு சங்கம் தலைவர் டக்டர் திலகரத்ன அவர்கள் பாராளுமன்ற உருப்பினர் புத்திக பதிரன அவர்கள் மற்றும் விமானப்படை மேலான்மை சபை உருப்பினர்கள் கழந்துகொன்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை