முல்லைத்தீவு விமானப்படை நிலையம் 06 வது ஆண்டுவிழா கொண்டாட்டுகிரது
5:29pm on Friday 4th August 2017
இலங்கை விமானப் படை முல்லைத்தீவு முகாம் தனது   06 வது ஆண்ட நிரைவூ  கொன்டாட்டும் 2017 ஆம் ஆண்ட ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி நடத்தப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம்  திகதி ஒரு இறத்த தானம் திட்டம் நடைபெற்றது.மேலும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிரமதான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. உருவாக்கம்  நாள் அணிவகுப்பு விழாவை கட்டளை அதிகாரி விங் கமான்டர் பிரியதர்ஷனனால்  தொடங்கியது.  ஒரு கிரிக்கெட் போட்டியும்  அனைத்து அணிகளும் மதிய உணவு நிலையங்கள் விமானப்படை மற்றும் பொதுமக்கள் பணியாளர்கள் ஆகியவற்றின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை