முகாங்கள் இடையில் வலைப்பந்து சாம்பியன்ஷிப் 2017
1:33pm on Wednesday 23rd August 2017
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமின் ரயிபல் கீன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முகாங்கள் இடையில் வலைப்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிபெருவதற்கு இலங்கை விமானப்படை அகடமி சீனா பே முகாமுக்கு  ஏலுமாகியது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி  அநோமா  ஜெயம்பதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும்  விமானப்படை வான் ஒபரேஷன் பனிப்பாளர்   எயார் கொமடோர் சுதர்ஷன பதிரன  அதிகாரிகள்  விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீராங்களைகள் கலந்து கொண்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை