சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 121 வது பிறந்த நாள் நினைவு விழா
8:54am on Sunday 8th April 2018
இலங்கை முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல  அவர்களின் 121 வது பிறந்த நாள் நினைவு விழா 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி கொத்தலாவலை பாதுகாப்புக் கல்லூரியில் வளாகத்தில் நடைபெற்றது.

இவ் விழாவூக்கு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

கொத்தலாவலை பாதுகாப்புக் கல்லூரியில் குலத் தலைவர் ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்க அவர்கள்  , துணை குலத் தலைவர் மேஜர் ஜெனரல் இதுனில் ரணசிங்க அவர்கள் , மூத்த பேராசிரியர் ஜயந்த ஆரியரத்ன அவர்கள்  மற்றும் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் இவ் விழாவூக்கு கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை