தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2018
1:50pm on Wednesday 25th July 2018
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டு  ஜூலை மாதம்  20 ஆம் திகதி  சூகததாச உள்ளக ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த சாம்பியன்ஷிப்யில் விமானப்படை கராத்தே வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை வென்றார்கள்.இதில் 10 தங்க பதக்கங்கள் 08 வெள்ளி மற்றும் 09 வெண்கலப் பதக்கங்கள் வெற்றிபெற்றது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை